Loading...
கஸ்துரி அவ்வபோது அரசியல் மற்றும் சினிமா போன்ற விடயங்களில் அடிக்கடி மூக்கை நுழைத்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுகொள்வது இவரின் வாடிக்கை
இந்தநிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்திக்கு திமுக வாழ்த்து தெரிவித்துள்ளது போல போஸ்டர் ஒன்றை பதிவிட்டு, அய்யய்யோ இப்படி குழப்புறீங்களே!! என குறிப்பிட்டு திராவிட பிள்ளையார் என்ற ஹேஷ் டேக்கையும் பதிவிட்டுள்ளார்.
Loading...
மேலும் அடையார் கிரீன்வேஸ் சாலையில் இந்த போஸ்டரையும் படம் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Loading...