Loading...
சின்னத்திரை நடிகை நிலானி திருமணம் செய்துகொள்ள பிரபலம் ஒருவர் வற்புறுத்தி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்திருந்தார். அவரது அந்த விஷயத்தில் இப்போது ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
அதாவது அவரை லலித் குமார் என்ற உதவி இயக்குனர் தான் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்திருக்கிறார். நிலானி உடனே போலீஸை நாட லலித் குமார் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அதனை பார்த்தவர்கள் உடனே அவரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Loading...
ஆனால் அவரோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். லலித்குமார் தற்கொலை செய்துகொண்ட விஷயம் பிரபலங்களிடம் பரவ சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading...