Loading...
சமந்தா நடிப்பில் கடந்த வாரம் யு-டர்ன் படம் திரைக்கு வந்தது. ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் படம் மெகா ஹிட் ஆனது.
அதை தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் மீது ரசிகர்கள் கவனம் சென்றுள்ளது.
இந்நிலையில் சமந்தா நடித்த யு-டர்ன் படம் கடந்த வாரம் வெளிவந்து தற்போது வரை ரூ 3.7 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துள்ளது.
Loading...
அதேபோல் ஆந்திரா, தெலுங்கானாவிலும் இப்படம் ரூ 7 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம், அமெரிக்காவில் ரூ 80 லட்சம் வரை வசூல் செய்துவிட்டது.
நயன்தாரா, அனுஷ்காவை தொடர்ந்து சமந்தாவும் சோலோ ஹீரோயினாக இதன் மூலம் வெற்றி பெற்றுவிட்டார்.
Loading...