Loading...
வாழைச்சேனை மீன் சந்தையில் விற்கப்படும் மீன்கள் பழுதடையாமல் இருக்க போமலீன் எனும் தடைசெய்யப்பட்ட மருந்து கலக்கப்படுவதாக தகவல்
கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் தவிசாளர் உறுப்பினர்கள் மற்றும் பின் கையால் காசுகளை சுருட்டும் மிஸ்டர் PHI அவர்களுக்கும் ஓர் வேண்டுகோள்
இன்றே விரையுங்கள் பதுக்கிறுப்பான்கள் இப்ப மீன்களை …
Loading...
மக்களே உசார் நம்பிக்கையான வியாபாரிகளிடம் மாத்திரம் கொள்வனவு செய்யுங்கள். எதிர்கால சந்ததியை கவணத்தில் கொள்ளுங்கள்..
என அப்பகுதி மக்கள் ஆதங்கப் படுகின்றனர்…
Loading...