Loading...
கோதுமை மாவின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, கோதுமை மா உற்பத்தி உணவு பொருட்களினது விலைகளை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில் கோதுமை மாவின் விலைக்கு ஏற்பட்ட பாண் மற்றும் கொத்துரொட்டி விலையின் அதிகரிப்பை அதிகரிக்க சிற்றூண்டி உரிமையாளர் சங்கமும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
இவ்வாறு உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை முறையாக செயற்படுவதற்கு தவறியமையாகுமென கூறப்படுகின்றது
Loading...