Loading...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார்.
நரூர் கிராமத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுடன் அவர் உரையாடினார்.
அப்போது கேள்வி கேட்க மாணவர்கள் ஒருபோதும் அஞ்சக்கூடாது என வலியுறுத்தினார்.
Loading...
நேற்று இரவு காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று மோடி வழிபட்டார்.
வாரணாசியில் 500 கோடி ரூபாய்க்கான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
Loading...