இன்று சுயிங்கம் மென்று கொண்டிருக்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு மென்று கொண்டிருக்கும் சுயிங்கத்தை தவறுதலாக விழுங்கிவிட்டால், என்ன நடக்கும் என தெரியுமா?
குழந்தைகள் சூயிங்கம் விழுங்கிவிட்டால் வயிறு ஒட்டிக்கொள்ளும்
அது சரியாக 7 வருடம் ஆகும்
செரிமானம் ஆகாது
அது வயிற்றில் தங்கிவிடும்
இவ்வாறு பல விடயங்கள் கூறுவார்கள். எனினும் அனைத்து பொய்யான தகவல் என கண்டறியப்பட்டுள்ளது.
சூயிங்கம் வயிற்றில் செரித்து விடும்.
இனிப்பூட்டிகள் மற்றும் ப்ளேவர்கள் கொண்டவைகள் வயிற்றில் ஒட்டிக்கொள்ளாது.
செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்.
எனினும் வயிற்றிலேயே தங்கிவிடாது.
அதில் உள்ள கம் போன்றே பொருளே செரிமானமாக தாமதமாகின்றது.
பாதிப்புகள் என்ன?
வயிற்று கோளாறு ஏற்படும்.
உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பாதிப்பு உள்ளவர்கள் சுயிங்கம் விழுங்க கூடாது.
சில பாதகமான விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு.
வயிற்று வலி,
பிடிப்பு போன்றவை ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு சில சமையங்களில் தொண்டையில் சிக்கிக்கொள்ளும்
நன்மைகள் என்ன?
உணவுக்கு பின்னர் ஓரிரு நிமிடங்கள் சுயிங்கம் மெல்லலாம்.
அப்படி செய்தால் வாய் துர்நாற்றம் குறையும் வாய்ப்புகள் உண்டு.
எனினும் அதிகம் சுயிங்கம் பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தினமும் அதிக நேரம் மெல்வது தாடை எலும்பில் கோளாறுகளை ஏற்படுத்தும்.