Loading...
அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி சைமன் தாம்சனுக்கு பேஷன் ஷோவில் கலந்து கொண்ட போதே பிரசவலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது .
அமெரிக்காவைச் சேர்ந்த கர்ப்பிணி மாடலான இவர்,சமீபத்தில் நியூயார்க் பேஷன் வீக்கில் ரிஹான்னா சாவேஜ் எக்ஸ் பெண்டி உள்ளாடை ஷோவில் கலந்து கொண்டார்.
Loading...
இதற்காக கருப்பு நிற உள் ஆடையை அணிந்து கொண்டு, பேஷன் ஷோவில் ஒய்யார நடை நடக்கும் போதே இவருக்கு பிரசவலி ஏற்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த குழந்தைக்கு சபிர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சைமனின் கணவர் அடோனிஸ் போஸ்ஸோவும் மாடலாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மார்க் ஜேகப்ஸ் என்ற பேஷன் டிசைனர் மூலம் சைமன் தாம்சன் பிரபலமடைந்தார்.
Loading...