Loading...
வேலை கிடைப்பது என்பது இந்த காலத்தில் மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது.
பல காமெடிகளில் உண்மை நிகழ்வுகளில் கூட இன்ஜினியர் படித்தால் வேலை கிடைக்காது என்று கூறுவதை நாம் கேட்டிருபோம்.
Loading...
இங்கும் அப்படி தான் தந்தை ஒருவர் தன் மகனுக்கு வேலை கேட்டு ஒரு போஸ்டர் அடித்துள்ளார். இது குறித்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Loading...