Loading...
வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனின் தனிமனித ஒழுங்கங்கள் தொடர்பில் கல்வியாளர் கந்தையா அருந்தவபாலன் காரசாரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
சயந்தனின் கட்சி சார்பான நடவடிக்கைகளும் தனிமனித ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐபிசி தொலைக்காட்சியின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருந்தவபாலன், அரசியல் சார்ந்த பல்வேறு விடயங்களை முன்வைத்தார்.
Loading...
அவர் மேலும் தெரிவிக்கையில்,
Loading...