Loading...
‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் பின் அரவிந்த் சுவாமி கைவசம்‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘செக்கச்சிவந்த வானம்’ என அடுக்கடுக்காக படங்கள் வரிசையில் நிற்க, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க அரவிந்த் சுவாமி கமிட்டாகியுள்ளார்.
‘கள்ளபார்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ‘என்னமோ நடக்குது, அச்சமின்றி’ புகழ் ராஜபாண்டி இயக்கவிருக்கிறார். இதில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கவுள்ளார்.
Loading...
இதன் ஷூட்டிங் செப்டம்பர் 19 முதல் ஆரம்பமானது. இதனை ‘மூவிங் ஃபிரேம்’ நிறுவனம் தயாரிக்க நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைப்பில் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
Loading...