Loading...
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளி வந்த படம் ‘தேவி’. பிரபு தேவா, தமன்னா ஜோடி நடித்து சூப்பர் ஹிட்டானது. இதன் பின் அண்மையில் பிரபு தேவா – விஜய் கூட்டணியில் ‘லக்ஷ்மி’ படம் வெளியானது.
தற்போது, மீண்டும் ‘தேவி’ படத்தின் 2 ம் பாகத்திற்காக விஜய் மற்றும் பிரபு தேவா கைகோர்த்துள்ளனர். இதிலும் பிரபு தேவாவுக்கு ஜோடியாக தமன்னாவே நடிக்கவுள்ளாராம். மேலும் 2 முன்னணி நடிகைகளும் நடிக்கவுள்ள நிலையில் அவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறதாம்.
Loading...
முக்கிய வேடத்தில் கோவை சரளா நடிக்கவுள்ளார். இதன் ஷூட்டிங் செப்டம்பர் 18ம் திகதி மொரிஷியஸில் ஆரம்பமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
Loading...