Loading...
நடிகர் தனுஷ் இயக்கும் 2வது படத்துக்கான பணியில் பிஸியாகி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் சேர்த்து மொத்தம் நான்கு ஹீரோக்களாம். ஆம் சரத்குமார், நாகார்ஜூனா, எஸ்.ஜே.சூர்யா என மேலும் 3 ஹீரோக்கள் தனுஷுடன் இணைந்து நடிக்க உள்ளனராம். இப்படத்தின் கதாநாயகியாக அதிதி ராவ் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
Loading...
மேலும் மற்றொரு கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்த அனு இமானுவேல் ஒப்பந்தம் ஆகி உள்ளாராம். அனு இமானுவேல் தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் 2வது படம் இது. ஏற்கனவே ராஜ்கிரண், ரேவதி நடித்த ‘பவர் பாண்டி’ என்ற படத்தை தனுஷ் இயக்கி இருந்தார்.
Loading...