Loading...
‘60 வயது மாநிறம்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் ‘துப்பாக்கி முனை’. இத்திரைப்படத்தினை வி.கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
Loading...
இத்திரைப்படத்தின் மூலமாக ஹன்சிகா மோத்வானி, முதன் முறையாக விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.‘துப்பாக்கி முனை’யின் முக்கிய கதாபாத்திரங்களில் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், ‘மிர்ச்சி’ ஷா, மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
Loading...