Loading...
பிக் பாஸ் நிகழ்ச்சி மெது மெதுவாய் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களுக்கான டாஸ்க் மிகவும் பலமானதாக இருந்து வருகிறது. அத்தோடு ஐஸ்வர்யாவின் செய்ல்பாடுகளும் மக்களிடையே முகம் சுழிக்க வைக்கிறது. பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலும் ஐஸ்வர்யா மீதான விமர்சனங்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா செய்யும் காரியத்தை நீங்களே பாருங்கள்.
Loading...
Loading...