சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருவதால் ஆபாச திரைபடங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசாங்கம் .
இந்நிலையில் நேரடியாக உடலுறவில் ஈடுபடும் ஆண் பெண் காட்சிகளை மேக்ஸ் எனும் ஆப்பின் மூலம் எல்லாம் இடங்களுக்கும் பரப்பி வருவதாக அந்நாட்டு அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது .இதன் பிரகாரம் பொலிஸ் கிரைம் நடாத்திய தேடுதல் வேட்டையில் ஒரு கும்பல் சிக்கியுள்ளது .
110 இடங்களில் இருந்து நேரடியாக உடலுறவு காட்சிகளை ஒளிபரப்புவதுடன் பல்லாயிரக்கணக்கான ஆபாச வீடியோக்களையும் தொகுப்பாக வைத்திருந்ததால் சுமார் 35 லட்சம் நிரந்தர வாடிக்கையாளர்களை கொண்ட இந்த ஆப்மூலம் சுமார் மூன்றரை கோடி அமெரிக்க டாலர்கள் வரை பணப் பறிமாற்றம் நடைபெற்றதும் தெரியவந்தது.மேலும் இது தொடர்பாக 200 பேர் வரை தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்
மேலும் இவை சமூக வளை தளங்களிலும் மெல்ல மெல்ல பரவ அரமிதுல்லத்தை அவதானித்த சீன பொலிஸ் இது கம்போடியாவில் உள்ள ஒரு சர்வர் மூலம் தான் பத்வேற்றம் செய்யபடுகின்றது என்பதை கண்டுபிடித்தனர் .
இதை தொடர்ந்து கம்போடியா அரசின் உதவியுடன் அந்த ‘சர்வர்’ முடக்கப்பட்டு, இதில் தொடர்புடைய 18 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டதாக சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாண போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.