விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Tamil Big Boss 95 Episode Promo Update )
கடந்த இருநாட்களாகவே ஹவுஸ்மேட்ஸுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஐஸ்வர்யாவுக்கும், விஜயலக்ஷ்மிக்கும் இடையே அடிக்கடி சண்டை மூண்டு கொள்வது வழக்கமாகி வருகிறது.
இன்றைய ப்ரோமோவில் விஜி டாஸ்க் சேயும் போது கீழே விழுந்து விட மற்றைய போட்டியாளர்கள் எல்லோரும் பயந்து போய் விஜியை தூக்கி ஆசுவசப்டுதி கவனித்தனர் .
இந்நிலையில் ஐஸ்வர்யா மற்றும் தனது டாஸ்கை செய்து கொண்டு இருக்கவே இதனால் கடுப்பான ஜனனி இது அவங்களோட ஸ்டேடர்ஜி என்று கூறி ஐஸ்வர்யாவுடன் மல்லுக்கட்ட ரித்விகாவோ இதுலாம் ஃபயிட்டே கிடையாது என்று கத்துகிறார்.
மேலும் இன்றைய ஷோவில் தான் தெரியும் விஜிக்கு என்ன நடந்தது என