Loading...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு, பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Loading...
பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருதைப் பெற்ற, முதலாவது இலங்கையராகச் சந்திரிக்கா திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...