Loading...
நடிகை திஷா பாட்னி ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். பல பெரிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவிருந்தது. ஆனால் படம் தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது.
இந்நிலையில் திஷா பாட்னி இணையத்தில் ஒரு புதிய பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
Loading...
ஏற்கனவே பலமுறை இவர் பிகினி புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த முறை வெளியாகியுள்ள புகைபடமும் அதிகம் வைரலாகி வருகிறது
Loading...