Loading...
சோனாக்ஷி சின்ஹா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் லிங்கா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
இவர் சமீபத்தில் தன் தோழிகளுடன் இன்ப சுற்றுலா சென்றுள்ளார், அங்கு கடற்கரைக்கு சென்ற இவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Loading...
இதில் சோனாக்ஷி பிகினி உடையில் இருக்க, அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது, இதோ…
Loading...