Loading...
90 அலகுகளுக்கு குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் மின் பாவனையாளர்களுக்கு இலங்கை மின்சார சபை நிவாரண விலையில் எல்ஈடீ மின் குமிழ்களை வழங்கும் என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
Loading...
சுகததாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று அரம்பமான ரூபாவாஹினி கரப்பந்தாட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
Loading...