Loading...
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் டப்ஸ்மாஷ் தற்போது கவர்ந்து வருகின்றது.
திறமைக்கும், சாதிப்பதற்கும் வயது ஒன்றும் தடை இல்லை என்பதை பாட்டி ஒருவர் நிறுபித்துள்ளார்.
பாட்டி ஒருவர் டப்ஸ்மாஷ் மூலம் அவரின் திறமையை காட்டியுள்ளார். வயது என்பது வெறும் நம்பர் மட்டும் தான் என்பதை பாட்டியின் நடன திறமை நிரூபித்துள்ளது.
Loading...
நாம் எப்படி பட்ட வாழ்கையை வாழவேண்டுமோ அதை நீ நினைத்தபடி வாழு என்ற கருத்தை இந்த காட்சி மூலம் பாட்டி குறிப்பிடுகின்றார். இதேவேளை, இந்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.
Loading...