Loading...
4 கமராக்களுடன் மிரள வைக்கும் Samsung A7 ஸ்மார்ட்போன் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 பிரைமரி கமரா, செல்பி கமரா என மொத்தம் 3 கமராக்களுடன் Samsung A7 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
ஸ்மொர்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான Samsung தற்போது மூன்று நிறங்களில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் Samsung A7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
Samsung A7 போனின் மாடல் போட்டோக்கள், இணையதளங்களில் லீக் ஆகியது.
Loading...
Samsung A7 ஸ்மார்ட்போனில் 24 mp , 8 mp, 5 mp என்ற வகையில் மெகாபிக்ஸல் அமைந்துள்ளது.
இது தவிர 24 எmb செல்பி கேமராவும், அதற்கு டார்ச் லைட்டும் வழங்கப்பட்டுள்ளது.
Loading...