Loading...
நுவரெலியாவிலுள்ள சுற்றுலா விடுதியொன்றின் மேல் மாடியிலிருந்து சீன நாட்டுப் பெண்ணொருவர் விழுந்து இறந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடுதியின் 3ஆம் மாடியிலிருந்தே குறித்த பெண் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து சிலருடன் இலங்கைக்கு வந்த அந்தப் பெண் நுவரெலியாவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே சம்பவம் நடந்துள்ளது.
Loading...
தலையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சில நிமிடங்களில் உயிரிழந்தார்.
இதுதொடர்பான விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்ரனர்.
Loading...