Loading...
பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேறிய நடிகர் பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பாலாஜியை, அவரின் மனைவி நித்யா மற்றும் மகள் போஷிகா இருவரும் வரவேற்றனர். பாலாஜி நிறைய மாறிவிட்டார். வெளியே பாலாஜிக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கிறது. அதன் பிறகே இருவரும் சேர்ந்து வாழ்வோம் என நித்யா அறிவித்தார்.
Loading...
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர் பாலாஜி உடனடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். நடிகர் பாலாஜி திமுக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...