Loading...
இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பலராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் அண்மையில் மனித உரிமைகள் சபையில் முக்கியமானதொரு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
Loading...
அதில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உட்பட தமிழ் ஆண்கள் வன்கொடுமை செயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆட்கடத்தல், மனித உரிமை மீறல்கள், வதை முகாம் என்பவை தொடர்பில் இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
Loading...