Loading...
கார் விபத்துகள் இப்போதெல்லாம் அதிகம் நடக்கிறது, அதிலும் பிரபலங்கள் நிறைய பேர் சிக்குகிறார்கள். இந்த வகையில் இன்று அதிகாலை நடந்த கார் விபத்தில் கன்னட நடிகர்கள் தர்ஷன், தேவராஜ் அவரது மகள் பிரஜ்வல் மற்றும் ஒருவர் காயம் அடைந்துள்ளனர்.
தனியார் ஹோட்டல் ஒன்றில் திருமண விழாவில் கலந்துகொண்ட வீடு திரும்பிய போது தான் இவர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை ஆனால் தர்ஷனின் கை எலும்பு முறிந்துள்ளது, தேவராஜுக்கு நெஞ்சில் அடிபட்டிருக்கிறது.
Loading...
பிரஜ்வல் மற்றும் ஒருவருக்கு கழுத்தில் அடி. தற்போது காயம் அடைந்த 4 பேரில் 3 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...