Loading...
சர்கார் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்ப்பார்ப்பில் உள்ள படம். இப்படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் சர்கார் கொண்டாட்டமாக இன்று இப்படத்தின் SIMTAANGARAN என்ற சிங்கிள் ட்ராக் வெளிவரவுள்ளது.
தற்போது SIMTAANGARAN என்றால் என்ன அர்த்தம் என்பதை படக்குழுவே வெளியிட்டுள்ளது, இதோ…
#Simtaangaran – Chennai Tamil
கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன்
Attractive Young Man – Charismatic / Fearless / Audacious
கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம் #சிம்டாங்காரன் pic.twitter.com/uSWZP8j6hu
— Vivek Lyricist (@Lyricist_Vivek) September 24, 2018
Loading...