Loading...
கார்த்தி தீரன், கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் தேவ் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குலுமனாலியில் நடந்து வர, அங்கு கடும் வெள்ளம் வந்துள்ளது.
இதனால், சாப்பிட உணவு கூட கிடைக்காமல் 140 பேருக்கு மேல் அந்த இடத்தில் மாட்டியுள்ளனர், அதுமட்டுமின்றி இதனால் தயாரிப்பாளருக்கு ரூ 1.5 கோடி வரை நஷ்டமாம்.
Heavy landslides in Kulu Manali, 140 crew members of @Karthi_Offl ‘s #Dev left stranded without food. Nearly 1.5cr loss incurred to producer Lakshman of @PrincePictures pic.twitter.com/z19D1HCPcG
— Rajasekar (@sekartweets) September 24, 2018
Loading...