Loading...
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ப்படும் தங்க பொருட்களுக்கு 15 வீத வரியையும் மீள் ஏற்றுமதி செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கான வரி நீக்கப்படுவதுடன் தங்க உற்பத்தியாளர்களுக்கு 5 வீத வரியை அறிவிட தீர்மானித்துள்ளதாக சுற்றுசூழல் பிரதியமைச்சர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.
தங்க மீள் ஏற்றுமதியில் இடம்பெரும் மோசடிகளை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதற்காகவும் தங்க உற்ப்பத்திகளின் வருமானத்தை அதிகரித்து கொள்வதற்காகவும் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான சட்ட ஏற்பாடுகளை தயாரிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Loading...
தங்க உற்பத்தி கைத்தொழில் வீழச்சியடைவது தொடர்பிலும், அதற்கான மாற்று செயற்திட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
Loading...