கண்களுக்கு கீழ் காணப்படும் கருவளையம் முகத்தின் அழகையே மாற்றிவிடும். எனினும் ஒரே வாரத்தில் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை போக்கிவிடலாம்.
கருவளையம் ஏற்பட காரணம் என்ன?
அதிக நேரம் வெயிலில் அலைதல்
அதிக நேர உறக்கம்
குறைவான உறக்கம்
அதிக நேரம் தொலைகாட்சி பார்ப்பது
தோலில் ஏற்படும் தொய்வு
அதிக நேரம் கையடக்க தொலைபேசி மற்றும் கணினி பயன்படுத்துவது
போன்ற காரணிங்களில் இந்த கருவளையம் ஏற்படுகின்றது.
அதற்கு தீர்வு என்ன?
* பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து கொள்ளவும்.
அதில் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து கொள்ளவும்.
சிறிது நேரம் கழித்து கண்களைக் கழுவ வேண்டும்.
அப்ப செய்தால் கண் கருவளையம் மறையும்.
* மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
அதனை கொண்டு கண்களுக்கடியில் மசாஜ் செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.
* கரட்டை வெட்டி கண்ணில் வைத்து கொள்ள வேண்டும்.
அவ்வாறுவைத்து கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் கருவளையம் மறையத் தொடங்கும்.
* எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கொள்ளவும்.
அதனை கண்ணுக்கு அடியில் ஒத்தி எடுக்க வேண்டும்.
தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும்.