Loading...
நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக திரையுலகினரின் மானத்தை வாங்கி வருகிறார் என்ற பொதுவான ஒரு குற்றச்சாட்டு ஒன்று உண்டு. இப்போது இவர் வலையில் சிக்கியிருப்பவர் இயக்குனர் ராம்கி.
ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் அவர் வெளியிடும் பட்டியலின் பெயரில் உள்ளோரை விளாசி வருகிறார்.
Loading...
அந்த வகையில் இயக்குனர் ராம்கியின் ஆபாச சாட்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்ரீ ரெட்டி, இந்த சாட்களை எஸ்.எம். என்பவர் எனக்கு அனுப்பி வைத்தார். தனது தேவைக்கு இளம் பெண்களை அனுப்பி வைக்குமாறு ராம்கி கேட்டிருக்கிறார்.
தெலுங்கு திரையுலகினர் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீ லீக்ஸ் விவகாரம் வெளியானதிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஸ்ரீ ரெட்டியை விளாசி வருபவர் இந்த ராம்கி என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...