Loading...
சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகை. இவர் நடிப்பில் சமீபத்தில் கூட சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது.
இந்நிலையில் சமந்தா சமீபத்தில் எங்கோ சுற்றுலா சென்றிருப்பார் போல, அங்கு அவர் அணிந்திருந்த உடை செம்ம கவர்ச்சியாக இருந்தது.
Loading...
அந்த புகைப்படங்களை நெட்டில் தட்டிவிட, பிறகு என்ன இந்திய அளவில் செம்ம ட்ரெண்டிங்கில் சமந்தா இருந்தார், நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்க….
Loading...