ரஷ்யாவில் காதலனுடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் தனது குழந்தையை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ரஸ்யாவை சேர்ந்த அடேலினா காய்ர்னாசோவா என்பவர் தனது காதலர் இன்னோர் பெண்ணுடன் பழகி கொண்டிருப்பதால் அதனை கண்டித்து பேசி கொண்டிருக்கும் போது தனது எட்டு மாத குழந்தையை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் ஏற்பட்டுள்ளது .
அடேலினா வின் 8 மாத குழந்தை அவர்கள் இருந்த அறையின் பக்கத்து அறையில் உறங்கி கொண்டிருந்தது.இந்நிலையில் அடேலினா திடீரென தன்னுடைய காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட ஆரம்பித்துள்ளார். அப்போது திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த குழந்தை அழ ஆரம்பித்துள்ளான்.
இதனால் எரிச்சலடைந்த அடேலினா குழந்தையின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அடேலினாவின் தோழி குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துளளார். பின்னர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின்குழந்தைக்கு ஆழமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை விரைவில் குழந்தை குணமடைந்துவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.