Loading...
அப்பத்தின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கேஸ் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்தே அப்பத்தின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது. அப்பம் ஒன்றின் விலை 15 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது
கொழும்பு அரசியல் மட்டத்தில் அப்பம் மிகவும் பிரபல்யமான ஒன்றாகும்.
Loading...
இலங்கைக்கு வரும் எந்தவொரு நாட்டின் அரசியல் ராஜதந்திரிகளும் அப்பத்தை உணவாக கொடுத்து, பல மாற்றங்களை ஆளும் தரப்பு மேற்கொள்வது முக்கியமாகும்.
கடந்த மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் அப்பம் அதிக முக்கியவம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...