Loading...
சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஹோட்டல்களில் அப்பத்தின் விலையை அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சாதாரண அப்பமொன்றின் விலையை 15 ரூபா வரை உயர்த்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
இதேவேளை ஹோட்டல்களில் மற்றைய உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க இன்னும் தீர்மானிக்கவில்லையெனவும் அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Loading...