Loading...
இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஒரு நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போது யாருக்கும் தெரியாமல் தின் பண்டத்தை ஒளித்து கொண்டு செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது .
இங்கிலாந்து இளவரசர் ஹாரி கடந்த மார்ச் மாதம் அவரது காதலியும் அமெரிக்க நடிகையுமான மெக்கன் மார்கலை திருமணம் செய்துக்கொண்டார். சமீபத்தில் அவர் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
Loading...
அங்கு, யாருக்கும் தெரியாமல் தின்பண்டத்தை மறைமுகமாக பேப்பரில் சுற்றி மறைத்து எடுத்துச் சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Loading...