Loading...
பிக் பாஸ் இறுதி கட்டத்தை எட்டி இன்னும் சில தினங்களில் வெற்றியாளர் யார் என்பதை காண மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் இருகின்றனர் .
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினட் ஆகி சென்ற ஒவ்வொரு போட்டியாளர்களும் மீண்டும் உள்ளே வந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற போட்டியாளர்களை ஊக்குவிக்க உள்ள வந்து இருந்தனர் .
இந்நிலையில் இன்றைய ப்ரோமொவின் படி ஆனந்த் வைத்திய நாதன் மற்றும் மமதி சாரி உள்ளே வருகின்றனர் .
Loading...
அப்பொழுது ஐஸ்வர்யாவை பார்த்த ஆனந்த் வைத்தியநாதன் அவரின் உடல் மிகவும் இளைத்து விட்டதாக கூறி கவலை படுகின்றார் .
மேலும் உள்ளே வந்த பழைய போட்டியாளர்கள் இருக்கின்ற போட்டியாளர்களை உற்சாக படுத்தும் வகையில் இந்த வார பிக் பாஸ் இருக்கின்றது .
Loading...