Loading...
தமிழ் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பித்து இன்னும் 4 நாட்களில் நிறைவடைய போகின்றது . இறுதி வாரத்தில் ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர்.இருந்தாலும் இந்த பிக் பாஸ் 2 வில் விறு விறுப்பு என்பதே இல்லை .மிகவும் சுமாராக தான் இருந்தது .
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரமான இந்த வாரத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வருகின்றனர். இப்போது மகத் மற்றும் சென்ராயன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
Loading...
இன்று வெளியாகி உள்ள புரோமோவில், மகத் பேசுகையில், ‘நல்லவேளை… நான் இங்க இருந்திருந்தா ஒரு கொலையே செஞ்சுருப்பேன்’ என்று நகைச்சுவையாக கூறுகிறார்.
Loading...