Loading...
ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 30 பெண்களை கொன்று தின்றசந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு கொலை செய்யப்பட்ட பெண்ணின் மொபைல் போனை ஆராய்ந்த போது, இவர் தனது கணவரோடு சேர்ந்து கொல்லப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி அதனுடன் போட்டோ எடுத்திருந்தது தெரியவந்தது.
Loading...
அதன் பின்னர் இவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் அங்கு மனிதர்களின் உடல் பாகங்கள் ஃப்ரீசரிலும், ஊறுகாய் பாட்டில்களிலும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், இந்த பெண் ஏற்கனவே இது போன்று 30 பெண்களை கொன்று தின்றது அம்பலமாகியுள்ளது.
அவளது கணவருக்கு காச நோய் உள்ளதால் அவரை இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த பெண்ணிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
Loading...