Loading...
தமிழ் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிறுக்கிழமையுடன் முடிவடைய இருக்கிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என திரையுலகப்பிரபலங்கள் உட்பட பலர் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் வெளியேறிய யாஷிகா பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் அவரது உயிர் நண்பி ஐஸ்வர்யாவை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும், ஐஸ்வர்யாவிடம் தான் எப்போதும் தொடர்பில் இருப்பார் எனவும் தெரிவித்தார்.
Loading...
மஹத் பற்றி கேட்டதற்கு, மஹத் பேசினால் அவரும் பேசுவார், இல்லையென்றால் பேச மாட்டாராம் என தெரிவித்தார். மேலும் பாலாஜி, மும்தாஜ், ஷாரிக் போன்றவர்களுடன் பேசுவாராம், ஆனால் டானியிடம் மட்டும் பேச மாட்டார் என தெரிவித்துள்ளார்.
Loading...