Loading...
இலங்கையில், மருந்தகம் சென்ற பெண் செய்த காரியம் CCTV காணொளியில் சிக்கியது
மாத்தறை நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றிற்கு சென்ற இளம்பெண் அங்கு பணிபுரியும் மற்றொரு இளம்பெண் வைத்திருந்த செல்பொனை திருடியுள்ளார்.
இந்நிலையில், குறித்த இளம்பெண் கைப்பேசியை திருடுவது மருந்தகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
Loading...
தற்போது இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
Loading...