Loading...
நாட்டின் பெரும்பாலன பிரதேசங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது
மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
Loading...
அத்துடன், நாளை தினம் பிற்பகல் வேளையில், பாணந்துறை முதல் காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற் பிராந்தியங்களில் கடல் அலையின் மட்டம் 2 முதல் 2.5 மீற்றர் வரை உயர்வடையலாம் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
Loading...