Loading...
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸாரால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ்மா அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Loading...
பிடியானை பிறப்பிக்கப்பட்ட ஐவரும், சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...