Loading...
தங்களை அழகாக காட்டிக்கொள்வதில் பெண்களுக்கு போட்டியாக ஆண்களும் பல முயற்சிகளை எடுத்து கொண்டுதான் உள்ளனர். அவ்வறான ஆண்களுக்கு இந்த பதிவு.
Loading...
- பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் கடினமானது.
- பெண்களை விட ஆண்களே வெளியிடங்களுக்கு அதிகமாக சென்று வருபவர்கள்.
- ஆணகளின் சருமத்தில் அழுக்குகளும் அதிகமாக இருக்கும்.
- இதனை ஆரம்பம் முதலே சரியாக பராமரிக்க வேண்டும்.
- ஒழுங்கான முறையில் பராமரித்தால் முகம் கருமையாகுவதனை குறைத்துக்கலாம்.
- ஆண்களுக்கு பயனுள்ள சிறப்பான 3 டிப்ஸ்
கருமை நீங்க,
ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் 3 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.
அதனை முகம் மற்றும் கருமையாக இருக்கும் இடங்களில் தடவவும்.
20 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரில் கழுவ வேண்டும். - வரட்சி நீங்க,
சிறிது மில்க் க்ரீம் மற்றும் ஓட்ஸ் பவுடர் சேர்த்து கொள்ளவும்.
முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்யவும்.
20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். - பருக்களைப் போக்க,
1 டீஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கொள்ளவும்.
அதனை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவவும்.
15-20 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
பின் கழுவ வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 3 முறை செய்தால் பருக்கள் காணாமல் போகும்.
Loading...