Loading...
இரு முச்சக்கர வண்டிகள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொஹூவலையிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Loading...
விபத்தை தொடர்ந்து குறித்த முச்சக்கர வண்டி சாரதிகள் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மற்றைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...