Loading...
பொகவந்தலாவ லோய்னோன் தோட்டபகுதியில் இன்று காலை, 14 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 10 பெண் தொழிலாளர்களும், இரண்டு ஆண் தொழிலாளர்களும் சிக்சிசை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
Loading...
மேலும் இரண்டு பெண் தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றைய தினம் கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்த 8 பேர் குளவி கொட்டிற்கு இலக்காகியிருந்தனர். இவ்வாறு தினம் தினம் நபர்கள் குளவி கொட்டிற்கு இலக்காகி வருவது குறிப்பிடத்தக்கது.
Loading...