Loading...
10 லட்சம் ரூபாய் கொடுத்து யார் இதை எடுத்துக்கொண்டு வெளியே போக முன்வருகிறீர்கள் என கமல் கூறினார். அதை ஐஸ்வர்யா எடுத்துக்கொண்டு போகப்போகிறார் என டீசரில் காட்டப்பட்டது.
ஆனால் உண்மையில் ஐஸ்வர்யா வெளியேறவில்லை. அந்த பணத்தை யாருமே எடுத்துக்கொள்ளவில்லை.
Loading...
அதனால் கடைசியில் வாக்குகள் அடிப்படையில் ஜனனி இன்று வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
Loading...