Loading...
இத்தாலியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்யும் முதியவர் ஒருவர் பாலியல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடிரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இத்தாலியை சேர்ந்த ரிமினியன் ரோமியோ என்பவர் இரவு விடுதிகளில் பணியாற்றி வந்துள்ளார். 63 வயதான இவர் பல பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
Loading...
இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு இளம்பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.
பாலியல் உறவில் ஈடுபடும்போது தான் என் உயிர் பிரிய வேண்டும் என ரோமியோ கூறி வந்த நிலையில் அதே போல் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த போது அவர் உயிர் பிரிந்துவிட்டது.
Loading...