Loading...
Facebook நிறுவனத்தின் 50 மில்லியன் பாவனையாளர்களின் தகவல்கள் ஊடுருவப்பட்டுள்ளமையினால் Facebook பாவனையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நிறுவனத்தின் கணினிக் கட்டமைப்பில் நடத்தப்பட்ட இணையத் தாக்குதல் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
Loading...
இதுகடுமையான பாதுகாப்பு விதிமீறல் என்று Facebook தலைமை நிர்வாக அதிகாரி Mark Zuckerberg தெரிவித்துள்ளார்.
எனினும் Facebook கணக்குகள் தவறான பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்னும் தெளிவாக தகவல் வெளியாகவில்லை.
Loading...